பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசரை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும்
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு கௌரவ பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஊடகப் பிரிவு
Comments (0)
Facebook Comments (0)