சுகாதார அமைச்சர் - ஜப்பான் தூதுவர் சந்திப்பு
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இஸமட்டோவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஜப்பான் அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)